1 / 5காணி விற்பனைக்கு உடுவில்
உடுவில், Jaffna City, Jaffna
1 views this week
LKR 2,800,000
Land
Sale
உடுவிலில் நான்கு பரப்பு காணி பயன்தரு மரங்களுடன் விற்பனைக்குள்ளது. ஒரு பரப்பு 28 லட்சங்கள். ஒரு பரப்பும் தர முடியும். தென்னை மற்றும் பலா மரங்கள் உள்ளன. உடுவில் பாடசாலை மற்றும் ஸ்கந்தா பாடசாலை என்பன மையமாக உள்ளன.
Area Price Insight
Similar Land in Jaffna City average LKR 18,840,549 — this listing is 85.1% below the area average.
Similar Properties
View Details
Land



