1 / 5காணி விற்பனைக்குண்டு
Jaffna City, Jaffna
1 views this week
LKR 550,000
Land
Sale
யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கு பகுதியில் 18 பரப்பு காணி விற்பனைக்குண்டு நிலப்பரப்பு பலாலி பிரதான வீதியில் இருந்து 150m தூரத்தில் உள்ளது. 18 அடி பாதையுடன் 2 பரப்பாக பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. நன்னீர் ஊற்று சூழல் குடியிருப்புக்கள் சூழவுள்ள பகுதி ஒரு பரப்பின் விலை 55 லட்சம் ரூபாய் பார்வையிடும் நேரம் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை தொடர்புகளுக்கு:- ஜெயம்
Area Price Insight
Similar Land in Jaffna City average LKR 18,862,393 — this listing is 97.1% below the area average.
Similar Properties
View Details
Land



